உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் சித்திரவதியை அனுபவித்த சமந்தா..! உண்மையை புட்டு புட்டு வைத்த சமந்தாவின் நண்பர்..!

samantha-01
samantha-01

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் ஒன்றான இணைந்து பணியாற்றிய நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா ஆகிய இருவரும் சிறந்த நடிகர்களாக திரையுலகில் வலம் வந்தது மட்டுமில்லாமல் பின்னர் அவர்கள் காதலில் வசப்பட்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பின்னர் அந்த காதல் திருமணத்தில் முடிவடைந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது சில பல காரணத்தின் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் என்னதான் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும் இவர்களைப் பற்றிய அவ்வப்போது பல சாட்சியான செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய ஒரு செய்தி வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது அந்த வகைகள் சமந்தாவின் நண்பரான ப்ரீதம் என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் ஆண்கள் தங்களுடைய உண்மையான குணத்தை மறைக்கக் கூடியவர்கள் இதனால் தான் பெண்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் உருவாகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் வன்முறை என்பது  உடல் அளவில் காயப்படுவது மட்டுமில்லை மன உத்தரவில் சித்திரவதை செய்வதும் விமர்சனம் செய்வது போன்றவைகள் என அவர் கூறியது மட்டும் இல்லாமல் இவர் கூறிய கருத்து பொதுவாக நாக சைத்தான் யாவை  குறிப்பிட்டு சொல்லும் படி அமைந்துள்ளது.

மேலும் முதலில் சமந்தா அவர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் விவாகரத்து ஏற்பட்டது என கூறினார்கள் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பது ஆகவும் இதனால் தான் இவர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது எனவும் கூறி வருகிறார்கள். எது எப்படியோ இது பற்றி சம்பந்தமாக வைத்திருந்தால் மட்டுமே விடை தெரியும்.