மியா காலிஃபாவுக்கு இருக்கும் மனசு சமந்தாவுக்கு இல்லையே..! ரசிகனின் செயலுக்கு சமந்தாவின் ரியாக்ஷ்ன்..!

samantha

தற்போது பலரும் தனக்கு பிடித்தவர்களின் பெயரை டாட்டூ குத்தி கொண்டு திரிகிறார்கள் அந்த வகையில் இந்த கலாச்சாரம் ஆனது இந்திய அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  இந்நிலையில் தனக்கு பிடித்த சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை ரசிகர்கள் அவர்களின் பெயரை டாட்டூ போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவருடைய பெயரை ரசிகர் ஒருவர் தன்னுடைய கையில் டாட்டூ போட்டுள்ளார். இவ்வாறு இணையத்தில் லீக்கான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் அந்த ரசிகன் என்னுடைய முதல் காதலும் கடைசி காதலும் நீ தான். அந்தவகையில் நான் உன் மீது கொண்ட காதலுக்கு அளவே இல்லை என்றும் அது நிரந்தமானது என்றும் கூறியது மட்டுமல்லாமல் அதே போல தான் நான் உங்களுடைய பெயரை நிரந்தரமாக டாட்டூ போட்டு உள்ளேன் என பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நமது சமந்தா ரசிகர்களிடம் நீங்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறாமல் மிகவும் சிம்பிளாக ஒரு ஏமோஜி ஒன்றினை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு ரசிகர் எவ்வளவு பாசம் வைத்திருப்பதற்கு இப்படி ஒரு ரியாக்ஷனா என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

samantha-1
samantha-1

அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை செய்பவருக்கு அறிவுரை சொல்லாமல் இப்படி ஊக்குவிப்பதாக இவர் செயல் உள்ளாது.  அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல தவறான பட நடிகை மியா கலிபா  முகத்தை ரசிகர் ஒருவர் தன்னுடைய காலில் டாட்டூ போட்டிருந்தார்.

இதை பார்த்த மியாகாலிபா அவர்கள் அதிர்ந்து போனது மட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது மிகவும் தவறான செயல் என்றும் கூறியிருந்தார். மேலும் இதை நான் விரும்ப கிடையாது அதுமட்டுமில்லாமல் என்னுடைய பெயரையும் முகத்தையும் டாட்டூ போடுவது முதலில் நிறுத்துங்கள் என்று கூறியிருந்தார்.

mia kalifa-2

இப்படி மியா காலிஃபா  கூறியது போல சமந்தா ஏன் கூறவில்லை. அவருக்கு இருக்கும் மனசு இவருக்கு ஏன் இல்லை என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

mia kalifa-1