samantha childhood photo viral: வெள்ளித்திரையில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மிகவும் நன்றாக நடிப்பவர் தான் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும்.
இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் இதன் மூலமாகவே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவர் தமிழ தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவ்வாறு நடித்ததன் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது சமந்தா மாலத்தீவில் தனது பொழுதை கழித்து வருகிறார். தர்ப்போது அவர் அங்கு ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி அந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவரது சின்னஞ்சிறு வயது புகைப்படமாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.