கணவரின் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவில் நீச்சல் உடையில் ஹாப்பி மூடில் சமந்தா.! வைரலாகும் புகைப்படம்.!

actress samantha photo viral: சமந்தா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இவர் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தி இருக்கிறார் இதன்  மூலமே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர்.

இவரது திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது அந்த வகையில் இவர் தற்போது காத்துவாக்குல 2 காதல் மற்றும் திரில்லர் படம் என இரு படங்கள் இவரது நடிப்பில் உருவாக உள்ளது.

பொதுவாகவே திருமணமான நடிகைகள்  பலரும் மார்க்கெட்டை இழப்பது  மட்டுமல்லாமல் ஒரு சில நடிகைகள் சினிமாவில் நடிக்கவே இல்லை.

அந்தவகையில் சமந்தா திருமணமானாலும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இவர் சைதன்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இந்நிலையில் சைதன்யாவின் பிறந்த நாளை கொண்டாடாமல் தீவிஸ் என்ற ஒரு தீவிற்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.

அப்பொழுது அவர் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்பம்

samantha
samantha
Photo by Samantha Akkineni