நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார் அந்த பாடல் மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டார் தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் அவர்களுடன் இரவு பார்ட்டியில் சமந்தா கலந்து கொண்டார் அந்த தகவல் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது அதுமட்டுமில்லாமல் நயன்தாரா நிலைமை இனி என்ன என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் சினிமா திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது புஷ்பா திரைப்படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டு ஒரு குத்தாட்டம் போட்டார் தற்போது அந்த தயாரிப்பாளர் ஹைதராபாத்தில் ஒரு பங்களாவை வாங்கி கொடுத்து சமந்தாவை தங்கவைத்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே புஷ்பா படத்தின் தயாரிப்பாளருக்கு திருமணமாகி விட்டதால் இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே கிடையாது அதனால் லிவிங் டுகெதர் முறையில் தான் வாழ்ந்து வருவார்கள். இருந்தாலும் அந்த தயாரிப்பாளரும் சமந்தாவும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என தெலுங்கு பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த தயாரிப்பாளருடன் ஏன் சமந்தா நெருக்கமாக பழகி கொண்டிருக்கிறார் என்பது தற்போது தகவல் கிடைத்துள்ளது. புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துசமந்தாவை பணத்தால் அடித்துள்ளார் தயாரிப்பாளர். அதனால்தான் சமந்தா அந்த தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.