சிங்கம் சூர்யாவையே மிஞ்சும் அளவிற்கு போலீஸ் உடையில் வெரப்பாக நிற்கும் துல்கர் சல்மான்..! லீக்கானது சல்யூட் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் திரை உலகில் வாயை மூடி பேசுவோம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி, சோலா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் தான் நடிகர் துல்கர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய திறனை பயன்படுத்திய சினிமாவில் பிரபலமானார் அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் கூறிய கதையானது மிகவும் வித்தியாசமாக தேர்ந்தெடுப்பார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் நடித்து வரும் நமது நடிகர் சமீபத்தில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக வளர்ந்து வருகிறாராம்.

இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் சல்யூட் எனும் மலையாளத் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இவ்வாறு பிரபலமான இந்த திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் அவர்கள் தான் இயக்கி உள்ளார்.

நேரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக டயானா பெண்டி என்பவர் நடிக்க உள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சிங்கம் சூர்யாவை விட வெரப்பாக நிற்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

salute
salute