ஆர்யாவின் சல்பேட்ட படத்தில் இவரா ஹீரோயின்.? மாஸ் தகவல் இதோ!!

salpetta
salpetta

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். இவர் இயக்கி 2012 ம் ஆண்டு வெளிவந்த படம் அட்டகத்தி திரைபடத்தின் முலம் சினிமா திரையுலக்கில் அறிமுகமானவர். அப்படத்தில் அறிமுகமான நடிகராக தினேஷ் அவர்கள் நடித்திருந்தார்கள் இப்படத்தில் எந்த முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காத நிலையில் இப்படம் வெற்றி பெறாது என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தனது சிறந்த திரைக்கதை மூலம் இப்படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக மாற்றி இருந்தார் இயக்குனர் பா ரஞ்சித்.

இதனைத் தொடர்ந்து அவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தை 2011ம் ஆண்டு இயக்கியிருந்தார் படமும் மிகப்பெரிய ஹிட்டடித்தது அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருது பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.அதை தொடர்ந்து பரியேறும் பெருமாள், காலா மற்றும் குண்டு போன்ற படங்கள் ஹிட்டடித்த நிலையில் தற்பொழுது பா ரஞ்சித் அவர்கள்.

புது மாப்பிள்ளையான ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா அவர்கள் குத்து சண்டை வீரராக நடித்துவருகிறார். இதற்காக அவர்கள் தற்போது உடம்பை பிட்டாக வைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்துவந்த நிலையில் தற்பொழுது அதற்கு பதில் கிடைத்துள்ளது. போதை ஏறி புத்தி மாறி என்ற திரைபடத்தில் நடித்த துஷாரா அவர்கள் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக்குது.

arya
arya
thusara
thusara