நீ செஞ்ச வேலைக்கு உனக்கு சம்பளம் தான் ஒரு கேடு..! பிரபுதேவாவை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்..!

prabhu-deva-2
prabhu-deva-2

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிததுமட்டுமில்லாமல் நடன இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருபவர்தான் நடிகர் பிரபுதேவா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக சினிமாவில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வந்தார்.

இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் பாலிவுட் கோலிவுட் என பல்வேறு முழு திரைப்படங்களிலும் நடன இயக்குனராக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் அந்த வகையில் இவர் இயக்கத்திற்கு சென்ற பிறகு நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டார் என்று சொல்லலாம்.

இவர் தற்பொழுது நடனத்தில் மிகச்சிறந்த விளங்கும் நடிகர் பிரபுதேவா அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு அவமானங்களையும் சந்தித்து உள்ளார் என்பதை தெரிந்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள். நடன இயக்குனராக பணியாற்றிய பொழுது அவருக்காக ஒதுக்கப்பட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் அவருக்கு கொடுக்க மறுத்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் சம்பளத்தை வாங்குவதற்காக அவருடைய அலுவலகத்திற்கு சென்ற பிரபுதேவாவை தயாரிப்பாளர் நீ செஞ்ச வேலைக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா என கேட்டது மட்டும் இல்லாமல் அவர் நடனமாடிய ரயில் பெட்டிகளை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

இவ்வாறு நடந்த செயலின் காரணமாக நடிகர் பிரபுதேவா அவர்கள் மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளானது மட்டுமில்லாமல் பல அவமானத்தை கண்டுள்ளார் ஆனால் இந்த திரைப்படம் வெளியான உடன் இந்த பாடலுக்கு மட்டுமே பல்வேறு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

prabhu-deva-2
prabhu-deva-2

பின்னர் என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கும் நீங்கள்தான் நடனம் அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் கோரிய நிலையில் பிரபுதேவா மறுக்காமல் சம்மதித்து தன்னுடைய சம்பளத்தை மட்டும் நான்கு மடங்கு உயர்த்தி கேட்டாராம் இவ்வாறு அவர் நெத்தியடி கொடுத்தது  தயாரிப்பாளருக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டதாம்.