விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது சக போட்டியாளரான கவின் என்பவரை காதலித்தார்.
மேலும் சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது போட்டுக் கொடுப்பது, பற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்தனர்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகவில்லை . ஆனால் பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக கவர்ச்சியான போட்டோ ஷுட்டுகள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த வகையில் இவர் தற்போது ஜாக்கெட் அணியாமல் புடவை அணிந்து கொண்டு அழகான சிலைபோல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.