விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த பிக் பாஸ் மூலம் பிரபலம் அடந்தவர் தான் சாக்ஷி அகர்வால் இவர் பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.
இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் என்னவென்று கேட்டால் சக்தி செளந்திரராஜன் இயக்கிவரும் டெடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 3 என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் படு பிசியாக சாக்ஷி அகர்வால் நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஏடாகூடமாக வர்ணிக்க வைத்துள்ளார்.
அந்த வீடியோ காணொளி என்னவென்று கேட்டால் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாட்டுக்கு ஏற்ப சேலையில் கவர்ச்சியாக நடனமாடியிருக்கிறார் அப்பொழுது எடுத்த வீடியோ காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணிப்பது மட்டும்மல்லாமல் ஒரு சில ரசிகர்கள் கமெண்டில் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று சாக்ஷி அகர்வாலுக்கு ஐஸ் வைத்து வருகிறார்கள்.
இந்த விடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.