சட்டையில் இரண்டு பட்டனையும் கழட்டிவிட்டு பேண்ட் கூட அணியாமல் இணையதளத்தில் பிரளயத்தை உருவாக்கிய சாக்ஷி அகர்வால். !! தீயாய் பரவும் புகைப்படம்..

sakshi agarwal
sakshi agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர்,  இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அதனைத் தொடர்ந்து யோகன், காலா, விசுவாசம்  ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

தற்பொழுது இவர் சின்ரெல்லா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலத்தில் பட வாய்ப்பை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்ற அக்கறையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் மற்றும் ஜிம் ஒர்க் புகைப்படம் என அனைத்தையும் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

sakshi agarwal
sakshi agarwal

மேலும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி தன்னுடைய சிக்ஸ் பேக் காட்டி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.

sakshi agarwal
sakshi agarwal

இந்த நிலையில் தற்பொழுது சட்டையின் பட்டனை கழட்டி விட்டு பேன்ட் கூட போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal