தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முன் இரண்டு கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணி புரிந்தார்.
இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சாக்ஸி பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்ஷி அகர்வால் பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.
இந்நிலையில் புடவையில் நீரை சொட்ட விட்டு முழு கவர்ச்சியில் நடனமாடிய வீடியோவை சமுகவளைத்தலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதுமட்டும்மல்லாமல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதோ அந்த புகைப்படம்.
