தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களில் நடிக்க இருந்தாலும் இன்று வரையிலும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெறாமல் சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.
வெள்ளித்திரையில் ரஜினி, அஜீத், ஆர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் தலை காட்டி இருந்தாலும் மற்றப்படி இவருக்கு வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனிலும் தனது அசாதாரணமான திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றொரு ரசிகர்களுக்கு விருந்து படைத்தாலும் அதன் பிறகு இவரை கண்டுகொள்ளவில்லை.
சாக்ஷி அகர்வால் சினிமாவில் தனக்கான நேரம் கிடைக்கும் என்பதால் தற்போது ஃபோட்டோஷூட்டை நடத்தி ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டு வருகிறார் அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இதுவரையிலும் வேற லெவல் லைக்குகளை அள்ளி உள்ளது.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவிர்தது வரும் நடிகைகள் லிஸ்ட்டில் இவரும் இணைந்துள்ளார் அவ்வப்போது கவர்ச்சியை காட்ட் தொடங்கியுள்ளார் அந்த வகையில் தற்பொழுது புடவையில் தாராளமாக அழகை காட்டி உள்ளார்.
புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு ஹீரோயின்கள் செம கும்முனு இருந்தாலும் உங்களுக்கு படவாய்ப்புகள் கிடைக்காது எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என கமெண்ட் அடித்து தனது வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இதோ சாக்ஷி அகர்வால் செம்ம கும்முன்னு இருக்கும் அழகிய புகைப்படம்.