உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன்4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த போட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால் இவர் சினிமா உலகில் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீப காலமாகவே இவர் பட வாய்ப்புகளை அதிகமாக கைப்பற்றுவதற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில் தற்பொழுதும் கடலில் நீச்சல் உடையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடகுடமாக வர்ணித்து வருகிறார்கள்.
இந்த புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.