அவ ஷேப்பு அப்பப்பப்ப…என சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

sakshi agarwal
sakshi agarwal

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் யோகன், ஆத்யன், காலா, விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இதன் முலம்  ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இருப்பினும் 2019ஆம் ஆண்டு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். இவர் ஆரம்பத்தில் இவர்தான் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சையான பேச்சுக்களின் மூலம் இவர் பாதியிலேயே வெளியேற பட்டார்.

பிக் பாஸ் முடிந்து வெளிவந்த மற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்த நிலையில் சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதை எல்லாம் பெரியதாக எடுத்துகொள்ளவில்லை.  தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

தற்பொழுது அதுபோல கருப்பு நிற புடவையில் ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமரான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இத்தகைய புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi
sakshi