நடிகை சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் தான் முதன்முறையாக சினிமாவில் காணப்பட்டவர். தமிழில் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தில் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு யோகன் ஆதித்யன், காலா, விசுவாசம் என பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைய வேண்டும் என சாக்ஷி அகர்வால் கனவு கண்டார். ஆனால் சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு ஓரளவு பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
அந்தவகையில் அரண்மனை மூன்றாவது பாகத்தில் சாக்ஷி அகர்வால் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடுவார்.
அந்த வகையில் தற்பொழுது குட்டையான உள்ளாடையுடன் குட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.