கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த போட்டியாளர்களில் ஒருவராக சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் ட்ரோல் செய்யப்பட்டு பிரபலம் அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.
சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார், பிறகு ரஜினியின் காலா திரை படத்திலும் நடித்திருந்தார் பின்பு அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படி சில திரைப்படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் சாக்ஷி அகர்வால் தினமும் ரசிகர்களுக்காக ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது ஏனென்றால் மஞ்சள் நிற புடவையில் தொப்புளை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார், இவர் இதற்கு முன் இதே போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் பின்னாடி காட்டுங்களேன் என கலாய்த்து வருகிறார்கள்.