நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இதனை தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு யோகம் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து திருட்டு விசிடி, கககபோ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இதனைத்தொடர்ந்து ரஜினியின் காலா திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதேபோல் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக நடைபெறுவதால் 144 தடை விதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,

மேலும் சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வீட்டிலேயே இருக்கும்படி கூறிவருகிறார்கள், இந்தநிலையில் வீட்டிலேயே இருக்கும் பல பிரபலங்கள் வீட்டில் சமைப்பது வொர்க் அவுட் செய்வது வீட்டை சுத்தம் செய்வது என பல வேலைகளை பார்த்து வருகிறார்கள். அதேபோல் சில நடிகைகள் பழைய புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் இளசுகளுக்கு செம விருந்து என கமெண்ட் செய்து வருகிறார்கள்.