பின்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்ககளை ஏங்க வைத்த சாக்ஷி அகர்வால்.!

sakshi agarwal
sakshi agarwal

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் தான் சாக்ஸி இந்த படத்தில் நடித்ததன் மூலம் அடுத்ததாக இவர் யோகன், ஆத்யன், போன்ற திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரை படத்திலும் நடித்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்திலும் இவர் நடித்திருப்பார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு இவர்  இரண்டு கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து நிற்கும் சாக்ஷி தனது கவர்ச்சியை கையில் எடுத்துக்கண்டார் சமூக வலைதள பக்கங்களில் இவர் ஒரு சில காலமாகவே தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்த  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

shakshi
shakshi