சினிமாவில் நீண்டகாலம் இருப்பதற்காக நடிகர்கள் சிக்ஸ் பேக்கை வளர்த்து கொண்டு வருகிறார்கள். அதுக்கு இணையாக ஒரு சில நடிகைகளும் சிக்ஸ்பேக் வைத்து பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
அவ்வாறு நடித்த நடிகைகளில் ஒருவர்தான் நம்ம சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். தனது முதல் திரைப்படமே இவர்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுகொடுத்தது.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றுளளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இருப்பினும் மேலும் மேலும் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் குட்டையான இறுக்கமான உடையில் ஒரு பிரபல பாட்டிற்கு நடனமாடியவாரும் அதே உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.