லோ ஹிப்பில் புடவை அணிந்து இளசுகளை லோலோன்னு அலைய விடும் சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்

sakshi-agarwal
sakshi-agarwal

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு, யோகம், திருட்டு விசிடி, ஆதியன், க க க போ, காலா, விசுவாசம், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சமீப காலங்களாக சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல கலர் மெல்லிய புடவையில் லோ ஹிப்பில் புடவை அணிந்து  பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal