சேலை நழுவியது கூட தெரியாமல் புகைபடத்திற்கு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! zoom செய்யாமலேயே பார்க்கும் ரசிகர்கள்..வைராலாகும் புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal

actress shakshi agarwal new look photo viral: தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமான சாக்ஷி அகர்வால். அதன் பிறகு யோகன்,  காலா, விசுவாசம், சின்ரெல்லா, போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று கொண்டு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை விலக்கி காண்பித்து ரசிகர்களை சூழட்டும் வகையில் புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள்” நீங்கள் சிரிக்கும்போது உங்கள் வயிறும் சிரிக்கிறது” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal