தமிழ் திரை உலகில் இளம் நடிகைகளில் ஒருவராக சாஷிஅகர்வால் திகழ்கிறார்.
இவர் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதன்மூலம் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் பல திரைப் படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு 2014 ஆம் ஆண்டில் திரை உலகிற்கு அறிமுகமான யோகம் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுமட்டுமல்லாமல் திருட்டு விசிடி, க க க போ ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதற்கு அடுத்ததாக தல அஜித் நடித்திருந்த விசுவாசம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்த நபராக மாறினார். ஆனால் இவர் செய்த சிறு சிறு தவறுகளினால் பிக்பாஸ்2 பாதியிலேயே வீட்டிற்கு சென்று விட்டார்.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் சாக்ஷி அகர்வால் தனது க்யூட்டான மற்றும் கவச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு கலக்கி வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவை மீறாமல் இருக்க விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்பொழுது இவர் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் இந்த நிலையில் மீண்டும் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தளிக்கும் வகையில் புடவையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
#SakshiAgarwal pic.twitter.com/yVnnN0FaWw
— Tamil360Newz (@tamil360newz) May 10, 2020
இதோ அந்த புகைப்படம்.
#SakshiAgarwal #actress pic.twitter.com/sRk8eCyciy
— Tamil360Newz (@tamil360newz) May 10, 2020