புடவையிலும் ரசிகர்கள் மனசை புஸ்வனமாகிய சாக்ஷி அகர்வால்.! அழகு அள்ளுதே என வர்ணிக்கும் ரசிகர்கள்.

sakshi agarwal
sakshi agarwal

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகையான நயன்தாரா முதல் குழந்தை நட்சத்திரமாக அனிகா வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

தற்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் என்று அனைவரும் ரசிகர்கள் மத்தியில் எந்த நடிகைகளுக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ அந்த நடிகையை  தேர்ந்தேடுத்து படங்களில் நடிக்க வைக்கிறார்கள்.

எனவே அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

shakshi agarwal 01
shakshi agarwal 01

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

shakshi agarwal 02
shakshi agarwal 02

நிலையில் ஸ்லீவ் லெஸ் புடவையில் பளிச்சென்று மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shakshi agarwal 04
shakshi agarwal 04