மெல்லிய இடையை அப்பட்டமாக காட்டிகொண்டு தாவணி புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு தீபாவளி வாழ்த்து கூறிய சாக்ஷி அகர்வால்.!

sakshi-agarwal

தென்னிந்திய சினிமாவில் வளரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் 2013ம் ஆண்டு முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தமிழ் சினிமாவில். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய யோகம், திருட்டு விசிடி, அதியன், கககபோ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை அதன்பிறகு காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி சின்ரெல்லா அரண்மனை3 ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஹீரோயினாக பெரிதாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. அதன்பிறகு விஜய் தொலைக்காட்சி  ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பேரும் புகழும் கற்றுக்கொடுத்தது இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

தற்பொழுது இவர் 2021 ஆம் ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் நடிகைகளின் லிஸ்டில் இவரும் இணைந்துள்ளார். இவர் கைவசம் பஹீரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, நைட், புருவி, 120 ஹவர்ஸ் குறுக்குவழி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

sakshi agarwal
sakshi agarwal

இதில் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் சமூகவலைதளத்தில் ரசிகர்களை மடக்கி போடுவதில் வல்லவர் அந்த வகையில் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு  ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்து இருப்பார்.

sakshi agarwal

அப்படி இருக்கும் வகையில் தீபாவளி தின வாழ்த்தை கூறுவதற்காக தாவணி புடவையில் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு வாழ்த்து கூறியுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

sakshi agarwal