தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் சாக்ஷி அகர்வால் ஒருவர். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
அதன்பிறகு, யோகன், திருட்டு விசிடி,ஆத்யன், காலா, விசுவாசம், போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த, பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று, மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மேலும் மேலும் பேசப்பட்டு வந்தார்.
அந்த வகையில் சமீப காலங்களாக ஜிம் ஒர்க்கவுட்டில் இருக்கும் படியான வீடியோக்கள் அதிகமாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழர்களின் பண்டிகையான கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி ஒளிமயமாக்கியவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், தெய்வத்தை விட நீங்க தான் பிரகாசமாக இருக்கிறீர்கள், என்று கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.