சாய்பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் துளிகூட மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ.! லைக்குகளை அள்ளும் போட்டோ.

sai-pallavi-

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய்பல்லவி. ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக மாறினார். இவர் மலையாளத்தில் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

அந்த வகையில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து இவருக்கு மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன தமிழில் இவர் மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள், தாம் தூம், கஸ்தூரிமான் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளவர்.

என்பது குறிப்பிடத்தக்கது. 2021 இல் இவர் தெலுங்கில் பல படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.  சினிமா உலகில் நடிக்க வருவதற்கு முன்பாக இவர் எம்பிபிஎஸ் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் திடீரென சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்ததால் அதிலேயே தற்போது செட்டிலாகி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து அவரது தங்கையும் தற்போது  சினிமாவுலகில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இவரது தங்கை பூஜா சமீபகாலமாக புகைப்படங்களை இந்த பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகை சாய் பல்லவி யும் பூஜாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்ஆச்சரியப்படுவார்கள்.

அதுபோல தற்போது இருவரும் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sai pallavai and pooja
sai pallavai and pooja