அழகாகவும், திறமையாகவும் இருக்கும் பலரும் முதலில் சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் சினிமாவில் உள்நுழைந்து விடுவார்கள் அதன்பிறகு அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க இதுதான் நேரம் என நினைத்துக் கொண்டு அதிலேயே பயணிப்பது வழக்கம். அதில் சிறப்பான ஒரு வெற்றியையும் பிடிப்பவர்கள்.
அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வலம் வரும் சாய்பல்லவி தற்போது தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவதில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் நடிகை சாய்பல்லவி ஆனால் முதன்முதலில் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது.
ஆனால் அது நிறைவேறாத காரணத்தினால் நடனத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அது போக போக பின்னாட்களில் சினிமாவுக்கு இழுத்துச் செல்ல தற்போது ஹீரோயினாக பல மொழிகளில் நடித்து வருகிறார் தமிழில் இவர் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்ததால் தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் எகிறி உள்ளது.
அதனால் தனது சம்பளத்தை கோடிகளில் ஏற்றுக்கொண்டு தற்போது சிறப்பாக பயணிக்கிறார் இப்படி இருக்க இவரை தொடர்ந்து அவரது தங்கையும் சினிமாவில் வலம் வர உள்ளார் என்ற தகவல் உலா வருகிறது. இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நடிக்கும் ஒரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அழகில் சாய்பல்லவி விட சுமாராக இருக்கிறார் என கூறி வந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் சாய்பல்லவி யின் தங்கை பூஜா கண்ணன் தனது தொடை அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
சாய்பல்லவி கூட அவ்வளவு எளிதில் கவர்ச்சி காட்டவில்லை ஆனால் சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே இப்படி இறங்கி விட்டார் எனக் கூறி புகைப்படத்தை பார்த்து பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.