மலையாளம் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தற்பொழுது கொடிகட்டி பறந்தவர் நடிகை சாய் பல்லவி இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது தொடர்ந்து அவர் தமிழ் தெலுங்கு போன்ற படங்களில் தற்போது தனது கவனத்தை மேலும் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழில் கரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஆனால் அப்படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை என்றாலும் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என்ஜிகே போன்ற நடித்துள்ளார் அத்தகைய படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக டாக்டர் தொழில் செய்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது ஆனால் சினிமாவில் அதிக ஈடுபாடு உள்ள காரணத்தினால் சினிமாவில் வந்தார் அதற்கேற்றார்போல சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் சிறந்த கதாநாயகி தன்னை மாற்றிக்கொண்டு வலம் வருகிறார்.
தமிழில் கரு படத்துக்கு முன்பதாகவே ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு குட்டி பெண்ணாக நடித்துள்ளார் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம்.