Sadha : தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகை சதா. முதலில் ஜெயம் என்னும் படத்தில் நடித்து முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை அள்ளி இயக்குனர்கள் கண்களில் தென்பட ஆரம்பித்தார்.
அப்படிதான் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான அந்நியன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்தார். இந்த படத்திலேயும் அவருடைய மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
இதனால் மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்து தான் பார்க்கிறார் ஆனால் வாய்ப்புகள் எட்டிப் பார்க்கவில்லை இந்த நிலையில் நடிகை சதா பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியது.
தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகை சதாவுக்கு ஒரு பெரிய கட்டப்பழக்கம் இருக்கிறது அதனால் தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக கூறினார். நடிகை சதாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் போதைக்கு அவர் அடிமையானதால்தான் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என அவர் பேசி உள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் விக்னஸ் இருக்கத்தான் செய்யும் அதிலிருந்து வெளிவந்து வெற்றி பெறுபவர்களே உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். நடிகை சதா தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் என கூறியும் சொல்லி வருகின்றனர்.