பட வாய்ப்பு இல்லாததால் பிகினியில் அடி மட்டத்திற்கு இறங்கிய சதா.!! அதுக்குன்னு இப்படியா.?

sada
sada

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஜெயம்  திரைப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் சதா, அதேபோல் அந்த வருடத்தில் மூன்று முக்கிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் சந்திரமுகி,  கஜினி,  அன்னியன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மாஸ் திரைப்படங்கள் ஆகும்.

தற்பொழுது அந்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, இதில் அந்நியன் திரைப்படத்தில் சதா,  சியான்,  விக்ரம்,  பிரகாஷ்ராஜ் நெடுமுடி வேணு,  சார்லி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை ஆக்சன் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். சதா அந்த திரைப்படத்தை தொடர்ந்து வர்ணஜாலம்,  எதிரி,  திருப்பதி,  உன்னாலே உன்னாலே,  புலிவேஷம்,  எலி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு சதாவுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த சதா கடைசியாக டார்ச்லைட் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார், ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இந்த நிலையில் இவர் வெப் சீரியஸ் ஒன்றில்  நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த வெப் சீரியஸில் முதன்முறையாக பிகினி உடையில் படு சூடாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.