80 காலகட்டங்களில் இருந்து சமீப காலங்கள் வரை பல்வேறு கிரிக்கெட்டில் விளையாட தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டியவர் நடிகர் சச்சின் டெண்டுல்கர் அதிலும் குறிப்பாக 19 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் பல திறமையான வீரர்கள் இருந்தாலும் சச்சின் அளவிற்கு இன்று வரை எந்த ஒரு வீரரும் இல்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் icon – னாக வலம் வருகிறார் போதாக்குறைக்கு அவ்வபோது நடத்தப்படும் முன்னணி வீரர்கள் கிரிக்கெட்டிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இப்படிச் இப்பொழுதே சிறப்பாக கழித்து வரும் சச்சின் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் மகள் பெயர் சாரா இவர் மேற்படிப்பை முடித்துவிட்டு தற்போது இருக்கிறார். மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்.
சச்சின் என்னதான் மிகப்பெரிய ஒரே பிரபலமாக இருந்தாலும் அதை தன் மகள், மகன் மத்தியில் பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் ஒரு நண்பர் போல பழகி வருகிறார். சாரா டெண்டுல்கர் பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து முடித்தார் மேற்படிப்பு லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.
சாரா டெண்டுல்கர் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மட்டும்தான் அவரது புகைப்படங்கள் வெளியாகும் அப்படி வெளிவருகின்ற புகைப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவும்.
சாரா மாடல் அழகி போல உடலுக்கு ஏற்றவாறு ஒட்டிய உடையைப் போட்டுக் கொண்டு சற்று கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகள் என்பதால் இவரை சமூக வலைதளப் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக ஏறுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அவர் டேட் நைட் செய்த விஷயத்தை நான்கு நாட்களுக்கு முன்பாக இந்த பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். சாரா பிரபலமான கனிகா கபூர் உடன் டேட் நைட் செய்து உள்ளார் அதன் புகைப்படங்கள் கூட தனது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.