தமிழர்களின் பாரம்பரிய முறையில் வேஷ்டி சட்டையில் திருமணம் செய்து கொண்ட சிஎஸ்கே வீரர் ருத்துராஜ்.! வைரலாகும் புகைப்படங்கள்

ruththuraj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ருத்துராஜ் அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் அவரின் நீண்ட நாள் காதலியான உத்தர்ஷா பவார் என்ற கிரிக்கெட் வீராங்கனையை கரம் பிடித்துள்ளார்.

இவர்களின் திருமண விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் ஒன்றில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சிஎஸ்கே வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் குருத்துராஜ் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்காக செய்ய விரும்பியுள்ளார் ருத்ராட்ச் காதலிக்கும் பெண் பிரபல கிரிக்கெட் வீராங்கனை இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மாநில அணிக்கு தலைமை வகுத்தவர்.

ruthuraj
ruthuraj

ருத்ராஜ் இந்த மாதத்தின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ருத்துராஜ் அவர்கள் தென்னிந்திய பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மற்றும் புடவையில் அவர்களின் நிச்சயதார்த்த நடைபெற்றுள்ளது.

ruthuraj

அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் சென்னை மக்கள் மற்றும் சிஎஸ்கே அணி எனக்கு அளித்த வாழ்க்கைக்காக மகாராஷ்டிரா முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தம் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்தது என ருத்ராட்ச் தன்னுடைய பதிவில் நிகழ்ச்சியாக கூறியுள்ளார்.

ruthuraj

இந்த நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ruthuraj
ruthuraj
ruthuraj
ruthuraj
ruthuraj