ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய ராய் லட்சுமி வைரலாகும் வீடியோ.!

rai-lakshimi
rai-lakshimi

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வலம் வருபவர்தான் ராய் லட்சுமி இவர் தமிழில் கசடதபற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடையவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக நடித்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்,, மலையாளம், தெலுங்கு என திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அங்கேயும் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்றே கூறலாம்.

திரைப்படத்தில் மட்டுமின்றி இவர் வெப்சீரியஸ் தொடரிலும் கவனத்தைச் செலுத்தி வருகிறார் இவ்வாறு சினிமா துறையில் படு பிசியாக இருந்தாலும் ராய்லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படம் வீடியோ என இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ராய் லட்சுமி தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இவர் பகிர்ந்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.