அம்மாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை ராய் லட்சுமி – இணைய தளத்தில் வேகமெடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.

raai laxmi

சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகளின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருப்பதால் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி ஹிட் படங்களைக் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து பட வாய்ப்பை அல்ல முடியும்.

அதை சமீப காலமாக செய்து வருபவர்கள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்றவர்கள் தொடர்ந்து இப்போதும் படத்தை அள்ளுகின்றனர். இவர்களைப் போல முன்னணி நடிகைகள் சிலர் ஹிட் படங்களை கொடுக்க முடியதால் இப்போ பட வாய்ப்பு  இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் அந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் நடிகை ராய் லட்சுமி இவர் தமிழ் தாண்டி தென்னிந்திய உலகம் முழுவதும்.

ஐட்டம் டான்ஸ், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஹீரோயின் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தாலும் எந்த ஒரு மொழியிலும் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் அல்லாடி வருகிறார். அதற்கு காரணம் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியைப் பெறாமல் இருப்பதால் இன்னும் நிரந்தர இடத்தை பிடிக்காமல் இருக்கிறார்.

சமிபத்தில் இவர் நடிப்பில் வெளியான “மிருகா” போன்ற படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஓரிரு திரைப்படங்களே தன்வசம் வைத்து இருக்கிறார். சிண்ட்ரெல்லா, கேங்க்ஸ்டர் 21 ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராய் லட்சுமி சமீபகாலமாக பிக்னிக் மற்றும் தம்மாத்துண்டு உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வந்த நிலையில் தற்போது தனது அம்மாவுடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது மேலும் புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

raai laxmi
raai laxmi