சமீபகாலமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் டிக் டாக் என்ற செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது ஆனால் திடீரென அந்த செயலியை முடக்கினார்கள் இந்தியாவில் அதனால் டிக் டாக் இல் இருந்து பலரும் வேறொரு செயலிக்கு மாறினார்கள். இந்த நிலையில் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் ரவுடி பேபி சூர்யா.
இவரின் பெயர் சுப்புலட்சுமி இவர் டிக் டாக் செயலியில் கிளாமரான உடை அணிந்து வீடியோவை வெளியிடுவதும். தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டும் பிரபலம் அடைந்தார். அதன்மூலம் சர்ச்சையிலும் சிக்கினார். பலருடன் சண்டை போட்டு போலீசில் புகார்களும் கொடுக்கப்பட்டது. இப்படி பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர் டிக் டாக் ரவுடி பேபி.
மேலும் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்களில் ஜிபி முத்து என்பவரும் ஒருவர். இவருடன் சண்டை போட்டது டிக் டாக் இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்தது என பல ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் திருச்சியில் ஒரு இடத்தில் விபச்சாரம் நடப்பதாக நடத்தப்பட்ட ரெய்டில் ரவுடி பேபி யும் சிக்கினார்.
ஒரு பெண் youtube சேனலை ஒன்று நடத்தி வந்துள்ளார் அது குறித்து ஆபாசமாக பேசி வீடியோவை வெளியிட்டார் அதனால் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டார் அது மட்டும் இல்லாமல் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார் ஒரு வருடம் கழித்து தற்பொழுதுதான் வெளியே வந்துள்ளார். இவர் தற்பொழுது ஜாமினியில் தான் வெளியே வந்துள்ளார் இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கியவர்களை பேட்டி எடுக்கும் ஷகிலா ரவுடி பேபி சூர்யாவையும் பேட்டி எடுத்துள்ளார்.
அதில் ரவுடி பேபி சூர்யா கூறியதுதான் பலருடைய அதிர்ச்சியையும் கண்ணீரையும் ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியதாவது எனக்கு 20 வயது ஆகும் பொழுது திருமணம் நடைபெற்றது. அப்பொழுது எங்கள் கிராமத்தில் மூன்று மாதம் குழந்தை இல்லாமல் இருந்தாலே பிரிந்து விடுவார்கள் அதே போல் நாங்களும் பிரிந்து விட்டோம். அதன் பிறகு வேறொருவடன் பழக்கம் ஏற்பட்டது அவரை திருமணம் செய்து கொண்டேன் ஆனால் அவர் பயங்கரமாக குடிப்பார்.
எங்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள் ஆனால் சாப்பாட்டிற்கு வழி இல்லை அவர் பெரிதாக சம்பாதிப்பதும் கிடையாது குடித்துக் கொண்டே இருப்பார் அதனால்தான் தான் ஆண்களுடன் பழக ஆரம்பித்தேன் படுக்கையையும் பகிர்ந்தேன். அதில் கிடைத்த பணத்தை கூட எடுத்துக் கொண்டு குடித்து விடுவார் நான் விபச்சாரம் செய்வதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னுடைய கணவர் தான்.
ஒருவர் என்று கூறுவார்கள் ஆனால் அங்கு போனால் 10 பேர் குடித்துவிட்டு என்னால் தாங்கவே முடியாது அது மட்டும் இல்லாமல் அந்த இடத்தில் பாட்டிலை உள்ளே விட்டு கஷ்டப்படுத்தினார்கள் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தான் இப்படி மாறினேன். அதனால் ஆண் வர்க்கத்தின் மீது எனக்கு அவ்வளவு கோபம் இதனால் தான் ஆபாசமாக பேசி வீடியோவை வெளியிட்டு வந்தேன் என கண்ணீருடன் ரவுடி பேபி சூர்யா கூறியுள்ளார்.
இதைப் பார்த்த பல ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.