நானும் ரவுடி தான் திரைப்படத்தில் முதன்முதலாக நயன்தாராவுடன் டூயட் பாட இருந்தது இந்த நடிகர் தான்..! கைக்கு வந்தது வாய்க்கு எட்டலையே..!

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பிரபலமான நமது நடிகர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமின்றி அவருக்கு கதாநாயகியாக நடிகை நயன்தாராவும் நடித்திருப்பார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, மன்சூரலிகான், பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து மாபெரும் வெற்றி கண்டது மட்டுமின்றி என்ற திரைப்படம் ஒரு காமெடி நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

இவ்வாறு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது மாபெரும் வெற்றியடைந்த இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது நடிகர் விஜய்சேதுபதி கிடையாது அவருக்கு பதிலாக முதலில் இந்த திரைப்படம் சிவாவுக்காக தான் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறு பிரமாண்டமாக பெட்டியில் இருந்த இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் சிவாவிடம் கூறியுள்ளார்கள் ஆனால் சிவா இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம் இதனை விருது வழங்கும் விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ இந்த திரைப்படம் வெற்றி அடைந்தது போல நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், காதலும் வெற்றி அடைந்து விட்டது. என்றே சொல்லலாம் ஏனெனில் தற்போது இருவருக்கும் திருமணம் ஆகி தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

மட்டுமில்லாமல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தி வருகிறார்கள்.

siva-1
siva-1siva-1