சீரியலுக்கு டாட்டா காட்டிய பின் தனது மாடலிங் திறமையை வெளிக்காட்டும் ரோஷினி – ஒரே ஒரு புகைப்படம் தான் மொத்த பேர் அதிர்ச்சி.

roshini
roshini

மீடியா உலகில் பயணிக்கின்ற பெரும்பாலான பிரபலங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் சின்னத்திரையில்  திறமையையும், அழகையும் காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்த பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்போ தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளனர்.

அவர்களில் ஒருவராக தற்போது வளர தொடங்கி உள்ளவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி. நடிகை ரோஷினி சீரியலில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் தான்  சீரியலில் நடிக்க வந்தார். மாடலிங் துறையில் இருந்து இருந்தாலும் சீரியலுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு கனகச்சிதமாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில்  மாரியம்மா வாக முதலில் நடிக்க படக்குழு இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது அதேபோல ஜெய்பீம் திரைப்படத்தில் செங்கொணி கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அப்போது அதை தவறவிட்டு இருந்தாலும் அதன் பின்னும் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்ததால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகி நடிகை ரோஷினி இப்ப படப் வாய்ப்பை கைப்பற்ற ரெடியாக இருக்கிறார்.

நடிகை ரோஷினி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் இப்ப கூட ரோஷினி தனது கால்களை விரித்துக் இவர் உட்கார்ந்து போஸ் கொடுத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

roshini
roshini