பச்சை கலர் புடவையில் ரசிகர்களை பதற்றமடைய வைத்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வைரலாகும் புகைப்படங்கள்.!

roja
roja

சின்னத்திரையில் ரோஜா என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தற்போது வரை பெற்று வருகிறது இந்த சீரியல் மக்களுக்கு பிடித்ததாக அமைவது மட்டுமல்லாமல் டி.ஆர்.பில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் பிரியங்கா இவர் ரோஜா சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

priyanka
priyanka

இவர் சின்னத்திரையில் படு பிஸயாக இருந்தாலும் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வர்ணிக்க வைத்துவடுவார் என்பது பலருக்கும் தெரியும்.

அந்தவகையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் பிரியங்கா புடவையில் கலர்ஃபுல்லாக போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் பிரியங்கா சீரியல் நடிப்பதைவிட புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகிறார்கள்.