பிங்க் நிற உடையில் பஞ்சுமிட்டாய் போல் போசு பொசுன்னு இருக்கும் ரோஜா சீரியல் நடிகை.! வைரலாகும் புகைபடம்

priyanga

சின்னத்திரையில் தற்பொழுது பிரபலமடைந்த சீரியல் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் பிரியங்கா நல்கர். இவர் 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த பிரியங்கா நல்கர் சினிமாவில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்த காரணத்தினால் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகளில் பட வாய்ப்பை தேடி படிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் சீரியலில் மட்டும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் இவர் மேலும் தற்போது இவர் சன் டிவியில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பிரியங்கா நல்கர். சமிபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் தல அஜித்தின் தீவிர ரசிகை நான் தல அஜித் திருமணம் செய்து கொண்ட பொது சின்ன வயதில் மிகவும் வருத்தம் அடைந்தேன் என கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்.தற்பொழுது  அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பிரியங்க நல்கர். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ளவும், தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காகவும் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது பின்னழகை தெரியும்படியான உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை தட்டி தூக்கியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

priyanka-nalkar
priyanka-nalkar
priyanka-nalkar