ரோஜா சீரியலில் இனிமேல் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இந்த நடிகர்தான்..! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்..!

roja-serial-1
roja-serial-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் ரோஜா சீரியல் சன் டிவி சீரியல் நம்பர் 1 இடத்தை பிடிக்க உறுதுணையாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் இழுபறியில் சென்று கொண்டிருந்தாலும் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த சீரியலில் புதிய நடிகர் ஒருவர் இணையப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்நிலையில் ரோஜாவின் அன்னையார் பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்து விடுகிறார் இதனால் அந்த குடும்பத்தார் அனைவரும் முயற்சி செய்து அவருடைய ஞாபகம் திரும்புவதற்கு பாடுபட்டு வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த ரோஜா சீரியல் ஒரு புது மாற்றம் கொடுத்துள்ளார்கள். இந்த சீரியலில் வெங்கட் ரங்கநாதன் என்பவர் தான் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்நிலையில் தற்போது இவர் இந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி உள்ளாராம்.

இவருக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகராக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். அந்தவகையில் இந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கப்போவது சங்கரேஸ் அவார்.

இவர் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர். அதேபோல வானத்தைப்போல என்ற சீரியலிலும் நடித்து உள்ளார்.

roja serial-2
roja serial-2

இவ்வாறு பிரபலமான சீரியல் நடிகருக்கு ஏற்கனவே மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது தற்போது இவர் ரோஜா சீரியலில் நடிப்பது மூலமாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ரோஜா சீரியல் பார்க்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சீரியலை புதுப்புது சீன்களை எடுக்கப்போவதாக இயக்குனர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே ரோஜா சீரியல் டாப்-5 சீரியலில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது போகிற போக்கை பார்த்தால் இனிமேல் நம்பர் ஒன் சீரியலாக மாறிவிடும் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்