தற்போது ஊரடங்கு காரணமாக சின்னத்திரை முதல் வெள்ளிதி வரை அனைவரும் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்கள். எந்த ஒரு படபிடிப்பும் இன்றி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே தற்போது நடத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திரைப்பட படப்பிடிப்புகள் முடிந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கில் வெளிவர முடியாமல் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் படபிடிப்பு தளத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படபிடிப்பனது தற்போது வெளியூர் பயணம் இன்றி சென்னையிலேயே அனைத்து காட்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சீரியல் படப்பிடிப்பு மட்டுமே நடந்துவந்தன.
இந்த இரண்டாம் அலை மிகவும் கொடூரமாக இருப்பதன் காரணமாக சீரியல் நடிகை நடிகர்கள் படபிடிப்பு தளத்திற்கு செல்ல தயங்கினார்கள் அப்படி தயங்கினாள் சேனல்காரர்கள் நீக்கிவிடுவார்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் சூட்டிங் செல்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தோற்றால் தன்னுடைய அம்மாவை இழந்த ரோஜா சீரியல் நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை என்னுடைய அம்மாவுக்காக தான் நான் ரோஜா சீரியல் இருந்து விலகினேன் அதுமட்டுமில்லாமல் வேலை செய்தால் தான் எங்களுடைய வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நிபந்தனையில் நாங்கள் இருக்கிறோம்.
அதற்காக நான் கொடுத்த விலை என் அம்மாவின் உயிர்தான் சும்மாவே என்னுடைய அம்மா உடம்பு இரும்பு மாதிரி எனக்கு ஒன்னும் ஆகாது என்று கூறுவார்கள் ஆனால் இந்த கொரோன தோற்று ஏற்பட்டதன் காரணமாக மூன்று நாட்கள் என் அம்மா பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் ஆகையால் இதனை சாதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நமது நடிகை கூறியுள்ளார்.