சன் டிவி தொடர்ந்து வெள்ளித்திரையில் இருந்து வரும் வயதான நடிகர்,நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். போகப்போக இந்த சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் போர் அடித்ததால் சன் டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள்.
டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளிப்பட்ட சன் டிவி இனிமேல் பருப்பு வேகாது என்று தெரிந்தது.கவர்ச்சியில் ஈடுபாடு உள்ள இளம் நடிகைகளை வைத்து தற்பொழுது பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.
இதன் மூலம் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இந்த சீரியல் காதலர்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.தற்போது இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
தற்போது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எப்படியாவது பிரபலம் அடைந்து விடவேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி மற்றும் இந்த சீரியலின் துணை நடிகையான இஸ்மிதிரி காஷ்யப் ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டு உள்ளார்கள்.
ஜீவா பாடலுக்கு இவர்கள் போடும் குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளை அள்ளி தெரி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.