தற்போதுதான் விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பி தொடர்ந்து முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இந்த சீரியல் பொதுவாக இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்பெல்லாம் விஜய் டிவியில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள்.
எனவே அனைவரும் சன் டிவியில் சீரியல்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள் இதனை அறிந்த சன் டிவி நிறுவனம் தற்போது கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.
அந்தவகையில் பூவே உனக்காக, பாண்டவர் இல்லம், சித்தி 2, அன்பே வா, கண்ணான கண்ணே, ரோஜா இந்த சீரியலில் இருக்கும் நடிகைகள் அனைவருமே கவர்ச்சியில் அதிக ஆர்வம் உடையவர்கள்.
அந்த வகையில் ரோஜா சீரியலில் கதாநாயகியாகப் சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளவர்தான் நடிகை பிரியங்கா இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் சிப்பு நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
இந்நிலையில் சிப்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கேக் வெட்டுவது, DP போன்ற பலவற்றை சோசியல் மீடியாவில் வைரல்லாகி வந்தார்கள்.அந்த வகையில் சிப்பு தனது நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.