பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறந்தஇடதுகைப் பந்து வீச்சாளர்கள் வலம் வந்த முகமது அமீர். 28 வயதான இவர் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது அதற்கு காரணம் அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகம் சரி நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் இருந்து வெளிவந்த முகமது தற்போது உள்ளூர் போட்டிகள் மற்றும் IPL,BBL போன்ற லீக் போட்டிகளில் அதிகம் விளையாட ஆர்வம் காட்டுகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முகமது அமீர் ரோகித் சர்மா மற்றும் கோலி பற்றி பேசியுள்ளார்
அதில் அவர் ரோஹித் சர்மா பற்றிப் பேசும்போது ரோஹித் ஷர்மா விக்கெட் எடுப்பது எனக்கு கை வந்த கலை. ரோஹித் சர்மாவுக்கு இடதுகைப் பந்து வீச்சாளர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் அது எனக்கு கூடுதல் பணம் மேலும் இன் சிங், அவுட் சிங் செய்தால் ரோகித் சர்மா தடுமாறுவார் அதனால் அவரை எப்பொழுது வேண்டுமாலும் ஈஸியாக விக்கெட் முடியும் என தெரிவித்தார்.
அதேபோல் விராட் கோலி எந்த ஒரு ஆட்டகாரர் பிட்சுக்கு எத்த மாதிரி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர்கள் இதுபோன்று விளையாடுவர்களுக்கு தான் பந்து போட ரொம்ப பிடிக்கும் அதில் அவரது விக்கெட்டை எடுத்தால் அது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.
அதனால்தான் விராட் கோலிக்கு எனக்கு பந்து போட ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரது ஆட்டம் வேற லெவல் இருப்பதால் சற்று ரிஸ்க் பந்து போட முடியும் என கூறினார்.