ராக்கி பாய் கே ஜி எஃப் 3 படத்தின் தொடக்கத்தில் இப்படித்தான் வருவார்.? இப்பொழுதே கண்டுபிடித்த ரசிகர்கள்.!

kgf

சமீபகாலமாக பிறமொழி படங்கள் மிகப்பெரிய அளவில் வெளிவந்து வெற்றி கண்டு இருக்கின்றன அந்த வகையில் தெலுங்கு படமான பாகுபலி, பாகுபலி 2 கே ஜி எஃப்  ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து புஷ்பா திரைப்படமும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான இரண்டாவது பாகம் தான் கே ஜி எஃப் 2 இந்த படமும் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது காரணம் முதல் பாகம் அந்த அளவிற்கு ஆக்சன் சென்டிமெண்ட் என மாற்றங்கள் பல கலந்து இருந்ததால் அந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதன் இரண்டாவது பாகமான கேஜிஎப் 2 எதிர்பார்ப்பு அதிகமாக நிலவியது அதே போலவே இயக்குனர் பிரசாந்த் நீல் தனக்கே உரிய பாணியில் யாஷை வைத்து மாஸ் ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்த படமாக கேஜிஎப் 2 படத்தை எடுத்திருந்தார் இந்த படமும் தற்போது வெளியாகி வெற்றியை கண்டு வருகிறது.

கே ஜி எஃப் 2 திரைப்படம் உலக அளவில் நிச்சயம் ஆயிரம் கோடியை வசூல் செய்து ஒரு புதிய சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு நாளுக்கு நாள் திரையரங்கை மக்கள் மற்றும் ரசிகர்கள் நாடி பார்த்து கொண்டாடி வருகின்றனர். KGF 2 படத்தில் கடைசியில் நடிகர் யாஷ் இறந்து விடுவது போல காட்டி இருப்பார்கள். ஆனால் மூன்றாவது பாகம் உருவாகும் எனவும் கடைசியில் சொல்லி உள்ளனர்.

இதனால் யாஷ் எப்படி மூன்றாவது பாகத்தில் வருவார் என்பது குறித்து ரசிகர்கள் ஆராய்ந்து ஒரு புதிய யோசனையை சொல்லி உள்ளனர் அதாவது இந்த படத்தையும் பார்ட்டியில் நடிகர் யாஷ் jimmy carter என்பவரை சந்தித்து இருப்பார். அந்த நபரின் பெயரை ஆராய்ந்த ரசிகர்கள் அதற்கு அர்த்தம் நீர்மூழ்கிக்கப்பல் என தெரியவந்துள்ளது இதனால் கடலுக்கு அடியில் விழுந்த ராக்கி பாய் நிச்சயமாக கேஜிஎப் 3 திரைப்படத்தில் நீர்மூழ்கி கப்பல் உதவி உடனே வருவார் என கூறி வருகின்றனர்.

kgf
kgf