ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு திருமணம் இல்லை பல திருமணம் என புட்டு புட்டு வைத்த வனிதா.!

vanitha
vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பிரபல ஊடகங்கள் தொடர்ந்து அந்த போட்டியாளர்களைப் பற்றிய ரிவ்யூ செய்து வரும் நிலையில் வனிதா விஜயகுமார் தனக்கு மிகவும் நெருக்கமான ராபர்ட் மாஸ்டர் குறித்து அனைத்து தகவலையும் பகிர்ந்துள்ளார் இது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் நடிகை வனிதா.

எனவே வனிதா விஜய் டிவியை தன்னுடைய தாய் வீடு என்று சொல்லியும் வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் காமெடி நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் அடுத்தடுத்து வாய்ப்பை விஜய் டிவி வனிதாவிற்கு வழங்கினார்கள். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

சம்பாதித்த பணத்தை எல்லாம் சேர்த்து வைத்து தற்பொழுது போத்திக் கொன்றையும் துவங்கியிருக்கிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்பொழுது சுற்றுலாவிற்காக தாய்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில்  தாய்லாந்திலிருந்து வந்தவுடன் ஏர்போர்ட்டில் இருந்து பிக்பாஸ் ரிவ்யூ செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை எனவே பார்த்ததை வைத்து சொல்கிறேன்.

மேலும் அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் பேசி உள்ளார் குறிப்பாக தனலட்சுமி ஜி.பி முத்துவிடம் கடுமையாக நடந்து கொண்டது மகேஸ்வரியிடம் சண்டை போட்டது போன்றவற்றை குறிப்பிட்டு இருக்கிறார் மகேஸ்வரி சாதாரணமாக தான் பேசினார் ஆனால் அதனை பெரிய பிரச்சினையாக செய்து விட்டது போல பேசி உள்ளார் தனலட்சுமி எனவும் இப்பொழுது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் குறித்து கேள்வி எழுப்பியதற்கு நானே அவனை ப்ரோமோஷன்காக தான் வைத்திருந்தேன்.

மத்தபடி எதுவும் இல்லை ஆனால் நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது தான் டார்ச்சர் பண்ணுனேன் என பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்விப்பட்டேன் என கூறினார் ரக்ஷிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் ரூட் போடுவது போல் தெரிகிறது என ஒருவர் எழுப்பி கேள்விக்கு அவருக்கு 2007ஆம் ஆண்டு திருமணமானதை சொல்லி உள்ளார் ஒரு குழந்தை வேற இருக்கிறதாம் ஆனால் அந்த மனைவி யார்.? குழந்தை யார்.?என தெரியவில்லை மேலும் திருமணத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட திருமணமாகிவிட்டதாகவும் கூறிய வனிதா இன்னும் ராபர்ட் பற்றிய ஏராளமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.