எவ்ளோ நாள் தான் நானும் பட்டிகாட்டான் போல இருப்பேன்..! செம்ம மாடன் லுக்கில் மிரட்டும் ஆர்கே சுரேஷ்..!

rk-suresh-2

தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் ஏன் டான்ஸ் மாஸ்டர் என பலரும் பல திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்கள்.  அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவரும் ஹீரோவாக களம் இறங்க ஆரம்பித்து விட்டார்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்கே சுரேஷ் தான் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சார்லியின் விடிவு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவர் திரைப்படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் வில்லனாகவும் மிரட்டியுள்ளார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கூட இவர் நன்றாக நடித்திருப்பார். மேலும் சமீபத்தில்கூட வன்முறை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அவர் கொடுக்க கதாபாத்திரம் போலீஸ் கதாபாத்திரம் என்ற காரணத்தினால் தன்னுடைய உடலமைப்பை அதற்கேற்றார் போல் மாற்றி உள்ளார்.

இந்நிலையில் ஆர்கே சுரேஷ் பத்மகுமார் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தை பாலா தான் தயாரிக்கலாம் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதன் காரணமாக அந்த கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்துள்ளார்.

பொதுவாக ஆர்கே சுரேஷ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் கிராமத்து கதாபாத்திரத்தில் பெருமளவில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படத்தில் நடிக்கும் போது வேஷ்டியுடன் படு லோக்கலான கதாபாத்திரமாக தான் இருக்கும் இந்நிலையில் ஆர்கே சுரேஷ் செம மாடர்னாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள்மிரண்டு போய் விட்டார்கள் ஏனெனில் ஆர்கே சுரேஷ் இதுவரை இப்படி ஒரு லுக்கில் யாரும் பார்த்தது கிடையாது.

rk suresh-1
rk suresh-1