தமிழ்சினிமாவில் ஆண்டுதோறும் பல இயக்குனர்கள் உருவாகி தமிழ் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் பெண் இயக்குனர்கள் வெகு குறைவாகவே காணப்படுகின்றன அத்தகைய பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் அதனை தற்போது செய்து காட்டி உள்ளவர்தான் சுதா கொங்கரா இவர் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இறுதிச்சுற்று.இத்திரைப்படத்தில் மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சர்க்கார், நாசர் ,ராதாரவி ,ஜாகிர் உசைன் போன்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்தனர். இப்படத்தில் ரித்திகா சிங் குத்துச்சண்டை வீரராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
மேலும் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இப்படத்தினை தொடர்ந்து அவர் ஓ மை கடவுளே, சிவலிங்கா போன்ற படங்களில் தனது திறமையை மேலும் வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இப்படி ஒரு பக்கம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதை உணர்ந்து கொண்ட ரித்திகா சிங்.
சமிப காலமாக தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையை அணிந்துகொண்டு தனது எடுப்பான உடம்பைக் காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.