தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்திய ரியோ ராஜ்..!! யார் யார் கலந்து கொண்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!

rio-family

விஜய் டிவியில் அடையாளம் தெரியாத பலரையும் தன் தொலைக்காட்சியில் பணி புரிய வைத்து அவர்களை வெள்ளித்திரையில் ஒரு ஆள் ஆக்கிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் விஜய் டீவி இந்நிகழ்ச்சியின் காமெடி ஷோ மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து ரியோ ராஜ்  விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளித்திரை நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். ரியோ ராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4-ரில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதில் இந்நிகழ்ச்சியின் இறுதிகட்ட வரை சென்று மூன்றாவது போட்டியாளராக வெற்றி பெற்றார்.  இவரது ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

அவருடைய மகள் ரிதிக்கு நேற்றுதான் முதல் பிறந்தநாள் எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள். அவ்வப்போது எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

rio raj
rio raj
rio raj 1
rio raj 2